A.R ரஹ்மானுடன் B.H அப்துல் ஹமீட் அவர்கள் சுவைபட தொகுத்து வழங்கிய சிறப்பு நேர் கானல்.அரிய வீடியோ தொகுப்பு காண தவறாதீர்கள்
இற்றைக்கு சுமார் 18 வருடங்களின் முன்பு அதாவது 1994 இல் சன் TVயில் ஒளிபரப்பான A.R ரஹ்மானுடன் B.H அப்துல் ஹமீட் அவர்கள் சுவைபட தொகுத்து வழங்கிய பொங்கல் சிறப்பு நேர் கானல் நிகழ்ச்சி